???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு! 0 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' 0 டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு! 0 முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு 0 டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது! 0 டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத்! 0 சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி 0 கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் 0 கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ 0 பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் 0 கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் 0 நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மீது புகார்

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   30 , 2019  23:56:01 IST

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீது ஐதராபாத் காவல்நிலையத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹனுமந்த ராவ் புகார் அளித்துள்ளார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத், இந்தியாவில் உள்ள 130 கோடி பேரும் இந்துக்களே என தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து ஐதராபாத் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹனுமந்த ராவ் புகார் அளித்துள்ளார்.

அதில் மோகன் பகவத்தின் இந்தக் கருத்து மாற்று மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அரசியல் சாசனத்துக்கு எதிராகவும் அமைந்துள்ளதாக ஹனுமந்த ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...