செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் மீது பணமோசடி புகார்!
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, அவரது மகன் உள்ளிட்ட 5 பேர் மீது, மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் மீது பணமோசடி புகார்!
Posted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 12 , 2021 20:34:46 IST
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, அவரது மகன் உள்ளிட்ட 5 பேர் மீது, மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை அடுத்த காரைக்குடியில், கிரீன்வேவ் டிரேடர்ஸ் என்ற பெயரில், ராஜா என்பவர் வெளிநாட்டு பர்னிச்சர் பொருட்களை இறக்குமதி செய்து, விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா மற்றும் அவரது மகன் நடத்தி வரும் பள்ளிக்கு, கிரீன்வேவ் டிரேடர்ஸ் நடத்திவரும் ராஜா, பர்னிச்சர் சப்ளை செய்துள்ளார். ஆனால் அதற்கான பணத்தை கேட்டால், தன்னை அடித்து மிரட்டுவதாகவும், பணத்தை திருப்பித்தரவில்லை எனவும், காவல் நிலையத்தில் பர்னிச்சர் வியாபாரி ராஜா புகார் அளித்துள்ளார்.
|