![]() |
நித்தியானந்தா மீது கடத்தல், மிரட்டல் பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு!Posted : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19 , 2019 22:12:08 IST
குஜராத் அஹமதாபாத் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தனது குழந்தைகளை அடைத்து வைத்து சித்தரவதை செய்வதாக உள்ளூர் காவல்துறையில் புகார் அளித்தார் நித்யானந்தாவின் தனிப்பட்ட செயலாளர் ஒருவர். அதேபோல, தேசிய குழந்தைகள் நல ஆணையம், உள்ளூர் பாதுகாப்பு அமைப்புகளிடமும் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், சர்மாவின் ஒரு மகள் ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
|
|