அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   22 , 2021  09:29:09 IST

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான "மிர்சாபூர்" தொடருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
 
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான மிர்சாபூர் தொடர் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பைப்  பெற்றது. இரண்டு சீசன்கள் வெளியாகியுள்ள நிலையில், 'மிர்சாபூர்' தொடரில் தங்களது ஊரை பற்றி அவதூறு கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளதாக கூறி மிர்சாபூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கை தலைமை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக அமேசான் பிரைம் வீடியோ நிறுவனமும், மிர்சாபூர் தொடரை தயாரித்த நிறுவனமும் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...