???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்து்றை போலீசார் சோதனை: சார் பதிவாளர்கள் கைது 0 தினகரனைத் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: ராஜேந்திர பாலாஜி 0 தமிழகத்தில் அடுத்த இருநாட்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 25 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் 0 இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா அறிவுரை! 0 இடைத்தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது! 0 அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததுள்ளது: ஸ்டாலின் 0 டெண்டர் முறைகேடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 0 ஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை கலைப்பு! 0 பிரதமர் மோடி பொதுத்துறை நிறுவனங்களை பாழ்படுத்துகிறார்: ராகுல் கடும் தாக்கு! 0 அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி! 0 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எப்படி சாத்தியம்? மன்மோகன்சிங் 0 நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவருக்கு ஜாமின்! 0 சென்னையில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மின்கம்பியை மிதித்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   16 , 2019  07:48:24 IST

சென்னையில் மின்கம்பியை மிதித்து சிறுவன் தீனா உயிரிழந்த சம்பவத்தில், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செந்தில், உதவி மண்டல பொறியாளர் பாலு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
சென்னை முகலிவாக்கத்தில் தெருவிளக்கு மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழி தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. மழை பெய்தவுடன் அதிலிருந்த மின்சார கம்பி வெளியேவந்ததில் அதனை மிதித்த சிறுவன் தீனா உயிரிழந்தார். இதுதொடர்பில் சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...