???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள்! மோடி வேண்டுகோள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம்! 0 அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா! 0 ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 0 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி 0 நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு! 0 கொரோனா பயத்தால் சாத்தூரில் ஒருவர் உயிரிழப்பு 0 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார்

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   21 , 2020  21:17:20 IST

சென்னை அடையார் பகுதியை சேர்ந்தவர் ரம்யா இளவரசன். இவருக்கும், வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதி குமாருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணமாகி உள்ளது.

இந்நிலையில் தனது கணவர் சாரதிகுமார், அவரை விட 14 வயது மூத்த பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், அவருடன் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் சென்னை காவல் ஆணையர் ரம்யா புகார் அளித்துள்ளார்.

தனது கணவரின் செயல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம்  புகார் அளித்ததாகவும், அப்போது அறிவாலயத்தில் சாரதி குமார் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய நகைகள் பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் குழந்தைக்கும் மிரட்டல் விடுவதாகம் ரம்யா தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...