???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கமல்மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம்!

Posted : புதன்கிழமை,   மே   15 , 2019  01:52:05 IST

தேர்தல் பரப்புரையின்போது, கமல் பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 
தேர்தல் பரப்புரையின்போது, நாட்டின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் கூறியதற்கு எதிராக பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யா என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் கமல் பேசிய விவகாரத்திற்கு டெல்லி நீதிமன்றத்தை அணுகியது ஏன் என்று கேள்வி எழுப்பினர். மேலும் ஏன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
 
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...