???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு 0 தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு! 0 காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு 0 மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் CAA எதிர்ப்பு போராட்டம்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   14 , 2020  21:10:24 IST

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியின்போது ரசிகர்கள் CAA, NRC-க்கு எதிராக ஆடை அணிந்து வந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

போட்டியைப் பார்வையிட வந்த மும்பை பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி மும்பை ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் NO CAA, NO NRC என்று குறிக்கும் வகையில் ஆடை அணிந்து வந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். சுமார், பத்து பேர் வெள்ளை நிற டிசர்ட்டில் ஒவ்வொரு எழுத்தாக எழுதப்பட்டு வரிசையாக நின்றனர். அது பலரது கவனத்தையும் பெற்றது. CAA, NRC-க்கு எதிரானப் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்றது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...