???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   செப்டம்பர்   22 , 2019  23:43:32 IST

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

2 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று விருப்ப மனு பெறப்பட்ட நிலையில், இன்று நேர்காணல் நடைபெற உள்ளது.

இதனிடையே திமுக சார்பில் விக்கிரவாண்டியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு விநியோகம் நடைபெற்றது. பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. நாளை வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. இதேபோல் நாங்குநேரியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று விருப்ப மனுக்களை பெறுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...