???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வீரரின் சடலத்துடன் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர் 0 குறைவான பாதுகாப்பே புல்வாமா தாக்குதலுக்கு காரணம்: உளவுத்துறை முன்னாள் தலைவர் கருத்து 0 ரஜினியின் அறிக்கைக்கு தமிழிசை வரவேற்பு! 0 எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: ரஜினி அறிவிப்பு 0 கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: இன்று தீர்ப்பு! 0 சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டேன்: மு.க.ஸ்டாலினை விமர்சித்த கமல் 0 நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார் அருண் ஜெட்லி 0 உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதலமைச்சர் 0 சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பணி இடமாற்றம்! 0 வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி: முதல்வர் 0 முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டது சின்னதம்பி யானை! 0 தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு! 0 கிரண்பேடியை திரும்ப பெறுங்கள்: நான்காவது நாளாக நாராயணசாமி போராட்டம் 0 அன்வர் ராஜாவை தகுதிநீக்க கோரிய மனு:குடியரசுத்தலைவர் நிராகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரபல சாமியார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

Posted : புதன்கிழமை,   ஜுன்   13 , 2018  00:42:54 IST

மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் அரசியல்வாதிகள் பலரின் ஆன்மீகக் குருவாகத் திகழ்ந்த பய்யூஜி மஹாராஜ் சாமியார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
இந்தூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது அவர் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
 
மாடலிங் துறையில் இருந்து பின்னர் ஆன்மீகக் குருவாக மாறிய பய்யூஜி மஹாராஜ் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பலருக்கு நெருக்கமானவராகத் திகழ்ந்தார்.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...