???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்! 0 விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு 0 தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு 0 சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் 0 தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்! 0 காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு! 0 சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி 0 ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை! 0 அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி! 0 கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நடத்துனர் இல்லாமல் இயக்கப்படும் அரசு பேருந்துகள்: போக்குவரத்து துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   12 , 2018  07:06:57 IST

நடத்துனர் இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதற்கு எதிரான வழக்கில் தமிழக போக்குவரத்து துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பல பேருந்துகள், நடத்துனர் இல்லாமல் ஓட்டுனர் மூலம் மட்டும் இயக்கப்படுவதாக கூறி மாநில போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது பேருந்துகளில் நடத்துனர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற மோட்டார் வாகனச் சட்ட விதிக்கு எதிரானது என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அரசு பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படுகிறதா என வரும் 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்க போக்குவரத்துத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...