???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 புலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 "ஆளுநர் சந்திப்பு நடத்துவதை அரசியல் சாசனம் தடுக்கவில்லை" 0 யுனிசெஃப் அமைப்பின் பிரபல தூதரானார் த்ரிஷா! 0 மோடியை பாராட்டி வைரமுத்து என்னதான் பேசினார்? 0 ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தை பூட்டிவிட்டது பாஜக: சோனியா தாக்கு 0 அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்..?: மைத்ரேயன் கேள்வி 0 போராட்ட எதிரொலி: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு 0 ஊழல் நிறைந்த துறையாக பத்திரப் பதிவுத் துறை உள்ளது: நீதிபதிமன்றம் கண்டனம் 0 தமிழகத்தில் பாஜகவால் கையைக்கூட ஊன்ற முடியாது: ஸ்டாலின் சவால்! 0 ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய முடியாது: மத்திய அரசு அறிவிப்பு! 0 கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி! 0 பத்மாவதி திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விண்ணப்பம் நிராகரிப்பு! 0 மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுக பாடுபடும்: மு.க. ஸ்டாலின்! 0 சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம்: பகத் பாஸில், அமலாபால் ஆஜராக உத்தரவு! 0 17 வருடங்களுக்குப் பின் இந்தியாவிலிருந்து ஒரு உலக அழகி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம்: மோடி ஜப்பான் பிரதமர் கூட்டாக அடிக்கல் நாட்டினர்

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   14 , 2017  05:41:24 IST

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை  இந்தியப் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் இன்று அகமதாபாத்தில் அடிக்கல் நாட்டினர்.

 

அகமதாபாத்-மும்பை இடையேயான அதிவேக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்ச்சி அகமதாபாத் சபர்மதி ரயில் நிலையம் அருகே நடைபெற்றது. மும்பை அகமதாபாத் அதிவேக ரயில் மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்கள் வழியாகச் செல்லும். புல்லட் ரயிலின் வேகம் மணிக்கு 320 கிலோ மீட்டர்கள் ஆகும். 508 கி.மீ நீளமுள்ள புல்லட் ரயில் திட்டத்துக்கு மொத்தச் செலவு ரூ.1,08,000 கோடியாகும், இதில் 81% தொகையை 0.1% வட்டிக்கு ஜப்பான் இந்தியாவுக்கு வழங்குகிறது. திட்டத்தின் சோதனை ஓட்டம் டிசம்பர் 2022 ல் நிறைவடையும் என்று தெரிகிறது . இந்த புல்லட் ரயில் திட்டத்தின் உருவாக்கக் கட்டத்தில் சுமார் 20,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று குஜராத் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...