???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சின்னத்திரை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் 0 ஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை பாடங்கள் நீக்கம்! 0 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் 0 தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு 0 கொரோனா இன்று- தமிழகம் 3756 சென்னை 1261 0 கிரீமி லேயரை கணக்கிட சம்பளத்தை கருத்தில் கொள்ளக்கூடாது- ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்! 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது! 0 என்எல்சிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு 0 பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு: மத்திய அரசு 0 திருப்பதி கோயிலில் 60 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புல்புல் புயல்: 19 பேர் உயிரிழப்பு!

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   11 , 2019  21:29:02 IST

வங்கக் கடலில் மிகக் கடுமையான புயலாக மையம் கொண்டிருந்த புல்புல் (Bஉல்புல்) புயல், மேற்குவங்க மாநிலம் மற்றும் வங்கதேசம் நாட்டை ஒட்டிய பகுதியில் ஞாயிறு அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது. அப்போது, கொல்கத்தாவின் பல பகுதிகளில் மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன், கன மழையும் பெய்தது.

மேற்கு மற்றும் கிழக்கு மிட்னாபூர் பகுதிகளில் வீசிய புயல் காற்றால் 900-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. அத்துடன், மின்கங்களும் சாய்ந்து மின்துண்டிப்பு ஏற்பட்டது.

புல்புல் புயலால் மேற்குவங்கத்தில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆனது. ஒடிசாவில் 2 பேர், வங்கதேசத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...