???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு! 0 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! 0 இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் 0 கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து 0 சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்! 0 மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் 0 சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை 0 வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம்! 0 அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி 0 மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 0 ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி 0 காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! 0 இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பட்ஜெட் கூட்டத்தொடர்: இருஅவைகளிலும் அமளி, ஒத்திவைப்பு!

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   05 , 2018  06:46:38 IST

பிப்ரவரி ஒன்றாம் தேதி 2018-2019ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு நாடாளுமன்றம் மீண்டும் இன்று கூடியது. நாடாளுமன்றம் கூடிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கபட்டுள்ளது.
 
கடந்த 3 ம் தேதி மறைந்த ஹைரானா நாடாளுமன்ற உறுப்பினர், ஹுகுங் சிங்கிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின், பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி கூச்சலில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
 
இதே போல், மாநிலங்களவை இன்று காலை கூடியதும், உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் நடந்த  என்கவுண்டர் தொடர்பான பிரச்சனையை  சமாஜ்வாடி எம்.பிகள்  எழுப்பினர். தொடர்ந்து, கடும் அமளி ஏற்பட்டதால், மாநிலங்களவை மதியம் 2 மணி  வரை ஒத்திவைக்கப்பட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...