???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பட்ஜெட்டால் மிகப்பெரிய நம்பிக்கை: நரேந்திர மோடி

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   05 , 2019  05:03:59 IST

பட்ஜெட் அறிவிப்புகள் வெளியானவுடன் ட்விட்டர் நேரலையில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, புதிய பட்ஜெட் மிகப்பெரிய நம்பிக்கையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றார்

"புதிய பட்ஜெட்டின் மூலம் நடுத்தரவர்க்க மக்கள் பெரும் பயனடைவார்கள். நாட்டின் வளர்ச்சி மேம்படும். ஆக்கபூர்வமான மாற்றங்களுடன் விவசாயம் மேம்பட இந்த பட்ஜெட் வழிவகுத்திருக்கிறது. வரி விதிப்பில் எளிமையான அணுகுமுறை இருக்கும். மிகப்பெரிய நம்பிக்கையை இந்த பட்ஜெட் ஏற்படுத்தியிருக்கிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 


English Summary
Budget makes hope

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...