???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு 0 சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20,000 கோடி: பிரகாஷ் ஜவடேகர் 0 ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நிபந்தனை பிணை 0 தென்மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னையில் மழைக்கு வாய்ப்பு 0 காட் மேன் வெப்சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு! 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரூ 3 ஆயிரம் கோடி பாக்கியை வசூல் செய்ய பிஎஸ்என்எல் தீவிரம்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2019  05:49:37 IST

பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கட்டண நிலுவை தொகையாக வரவேண்டிய ரூ 3 ஆயிரம் கோடியை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குனர் பர்வார் தெரிவித்துள்ளார்.
 
நிதி பற்றாக்குறையால் சிக்கித்தவிக்கும் பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் தாமதாக வழங்கப்பட்டது. இந்நிலையில், நிலுவை தொகையை வசூல் செய்வது, தமக்கு சொந்தமான நிலத்தை வாடகைக்கு விடுவதில் பிஎஸ்என்எல்  தீவிரம்காட்டி வருகிறது.

English Summary
Bsnl try to collect 3,000 crores

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...