???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மீட்கத் தீவிரமாக முயல்கிறோம்: தொலைத்தொடர்பு அமைச்சகம்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   18 , 2019  21:19:19 IST

பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி மூன்று நாள் போராட்டம் நடத்தத் தொடங்கி உள்ளனர். பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து தங்களது நீண்ட கால கோரிக்கைகள், 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் ஊதிய மாறுதல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி இந்த மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
 
அரசு தரப்பில் பி.எஸ்.என்.எல் போராட்டம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பி.எஸ்.என்.எல்ஊழியர்களின் கோரிக்கைகளை வரிசையாக நிறைவேற்றி வருகிறோம். அவர்களது நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் கவனத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், பொருளாதார ரீதியாக வலுவான நிறுவனமாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைத் தக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...