???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் : ஜெனீவா மனித உரிமை கூட்டத்தில் வைகோ பேச்சு 0 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் : திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 0 பாராளுமன்ற நெறிமுறைக் குழுத் தலைவராக அத்வானி மீண்டும் நியமனம் 0 எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் : அமைச்சர் தகவல் 0 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்?: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 0 ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை 0 ஆளுநரைச் சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 0 திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் சட்டம் ரத்து 0 பிக்பாஸ் 100வது நாள் நிகழ்ச்சி: ஓவியா பங்கேற்கிறார்! 0 பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்: தாயார் கோரிக்கை 0 செயல்படாத நிறுவனத்தின் இயக்குநர்: சசிகலாவின் பெயரை நீக்கியது மத்திய அரசு 0 பத்மநாபசுவாமி கோவிலில் வழிபட ஜேசுதாசுக்கு அனுமதி 0 தமிழகம் வருகிறார் பொறுப்பு ஆளுநர்! 0 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிப்பு! 0 ஆளும் கட்சி குழப்பத்தை பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை: திமுக
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இரட்டை இலைக்கு லஞ்சம்: தினகரன் மீது வழக்கு

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   17 , 2017  09:41:48 IST

டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதிக பணத்துடன் சந்தேகப்படும்படி ஒருவர் நடமாடுவதாக உளவுத்துறை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற போலீசார் அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தனது பெயர் எஸ்.கே.சந்திரா என்றும், சுகேஷ் சந்திரசேகரா என்றும் சதீஷ் சந்திரா என்றும் மாற்றி மாற்றி தெரிவித்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் முறையாக விசாரித்தபோது, அவர் இரட்டை இலை பெற்றுத் தர லஞ்சம் பெற்றது தெரிய வந்தது. சசிகலா அணியின் டிடிவி தினகரனிடமிருந்து ரூ. 1.30 கோடி பெற்றதாக அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பணத்தை போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்தனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...