???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம் 0 ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

லஞ்சம்: சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனத்தின் நிர்வாகி கைது!

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   14 , 2019  21:30:08 IST

சென்னை வானகரத்தில் செயல்படும் கட்டுமான நிறுவனம் சோமா என்டர்பிரைசஸ். இது பல்வேறு மாநிலங்களில் பல முக்கிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த நிறுவனம் சிபிஐ வழக்கு ஒன்றில் டி.ஐ.ஜி. அஸ்ரா கார்க்கிற்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதற்காக உள்துறை அமைச்சக அதிகாரியான தீரஜ் குமார் சிங் மூலமாக இடைத்தரகரான தினேஷ் சந்த் குப்தா, அஸ்ரா கார்க்கை அணுகியுள்ளனர். இது தொடர்பாக டி.ஐ.ஜி. அஸ்ரா கார்க் சிபிஐயிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்சம் வாங்குவது போல் அஸ்ரா கார்க் நடிக்க , தீரஜ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் சிபிஐ கையும் களவுமாக பிடித்தது. அவர்களிடம் இருந்து 16 லட்சம் ரூபாயையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணையின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த சோமாஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் துணைத் தலைவர் ராமச்சந்திர ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...