???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் மக்களவையில் ஒப்புதல்

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   21 , 2019  21:46:30 IST

பிரிட்டனில் அண்மையில் நடந்த தேர்தலில் பெரும்பான்மை பெற்று பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் தக்கவைத்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பிரெக்சிட் ஒப்பந்தத்தில் சிறு மாற்றங்களை செய்து அந்நாட்டு நாடாளுமன்றத்தின் காமன்ஸ் எனப்படும் மக்களவையில் நேற்று போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்தார். ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 358 பேரும், எதிராக 234 பேரும் வாக்களித்துள்ளனர்.

பிரிட்டன் மக்களவையில் பிரெக்சிட் உடன்படிக்கை நிறைவேறிய நிலையில், அந்நாட்டு பிரபுக்கள் சபை எனப்படும் மேலவையில் ஜனவரி 31-ம் தேதிக்குள் வாக்கெடுப்பு நடத்தி முடிக்கவேண்டும. அதில் ஒப்புதல் கிடைத்துவிட்டால், ஜனவரி 31-ம் தேதியே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரெட்டன் விலகிவிடும்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...