???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது! 0 போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு! 0 CAA-க்கு எதிராக ஒத்துழைமை இயக்கம்: தி.மு.க. தீர்மானம் 0 மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை! 0 டாடாவின் காதல் தோல்வி! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமேசான் காட்டுத் தீ - விவசாயிகள் மீது பழிபோடும் போல்சோனரோ

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   24 , 2019  02:20:23 IST

பிரேசில் நாட்டு பகுதியில் உள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீ, உலகமும் முழுவதும் முக்கிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
 
காடுகள் அழிப்பை ஊக்குவிக்கும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவின் கொள்கைதான் இதற்கு காரணம் என்ற குற்றசாட்டு இருந்துவரும் நிலையில், இந்த காட்டுத் தீ விவசாயிகளால் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. உலக நாடுகள் இதில் தலையிட வேண்டாம் என போல்சோனரோ தெரிவித்துள்ளார்.
 
அமேசான் காடுகளில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீ தொடர்பில் பல்வேறு உலக நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளன. பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகளை அழிவிலிருந்தும், காட்டுத் தீயிலிருந்தும் காப்பாற்ற வேண்டுமென பலரும் குரல்கொடுத்து வருகின்றனர்.
 

English Summary
Brazils president Bolsonaro accusing farmers in amazon forest fire

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...