???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்! 0 கர்நாடக தேர்தல்: முதல்வர் சித்தராமையா வேட்புமனுத் தாக்கல் 0 நிர்மலாதேவி விவகாரத்தில் CBI விசாரணை தேவை: வைகோ 0 எஸ்வி.சேகரின் கருத்து, அருவருக்கத்தக்கது: கனிமொழி 0 எச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: மத்திய அரசு பரிசீலனை 0 சிவகார்த்திகேயன் படத்தில் இரண்டாவது காமெடியனாக களமிறங்கும் யோகி பாபு 0 குஜராத் கலவர வழக்கு: முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி விடுதலை! 0 அவதூறு கருத்துகள் பரப்பும் எச்.ராஜா மீது வழக்கு தொடரப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் 0 பேராசிாியை நிா்மலா தேவியை ஐந்து நாள் சி.பி.சி.ஐ.டி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0 கியூபாவின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு! 0 ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட விஜயகாந்த், தே.மு.தி.க.வினர் கைது! 0 பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்! 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு! 0 ஆறாவது ஐ.பி.எல் சதம் : கெத்து காட்டிய கெயில்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போபர்ஸ் ஊழல் வழக்கு : விசாரணைக்குழுவில் இருந்து விலகினார் உச்சநீதிமன்ற நீதிபதி

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   14 , 2018  00:11:56 IST

போபர்ஸ் ஊழல் வழக்கு விசாரணை அமர்வில் இடம்பெற்றிருந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் விலகியுள்ளார். கடந்த 1986-ம் ஆண்டு ராணுவத்துக்கு பீரங்கிகள் வாங்குவதற்காக போபர்ஸ் நிறுவனத்திடம் செய்யப்பட்ட ரூ.1437 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பெறுவதற்காக அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் இதுதொடர்பான வழக்கை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம் போதுமான ஆதாரங்கள் இல்லையென்று கூறி குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்தது. போபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை டில்லி உச்சநீதிமன்றம் ஏற்றது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகின்றது. இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் திடீரென விசாரணைக் குழுவில் இருந்து விலகியுள்ளார். இதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...