???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   19 , 2018  00:33:52 IST

வங்கிகளை இணைக்கும் திட்டத்தை மேற்பார்வையிடும் குழுவின் கூட்டம், நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இதில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, பாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்க பரிந்துரை அளிக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ஜெட்லி சிறப்பாக செயல்படும் இரண்டு வங்கிகளுடன் பலவீனமாக உள்ள ஒரு வங்கியை இணைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும் இந்த இணைப்பு குறித்து வங்கிகளின் வாரியங்கள் முடிவுசெய்ய வேண்டும் என்று அருண் ஜெட்லி தெரிவித்தார். 3 வங்கிகள் இணையும்போது அதன் மதிப்பு 14,82,000 கோடியாக இருக்கும். இது இந்தியாவின் பெரிய வங்கியாக அமையும். இதன்மூலம் வங்கிகள் வலுவானதாகவும் நீடித்து இருக்கும் வகையிலும் அமைவதோடு கடன் வழங்கும் திறனும்  அதிகரிக்கும் என்று அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்தார்.
 
வங்கிகள் இணைப்பு நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு 4 முதல் 6 வாரங்கள் பிடிக்கும் என்று பாங்க் ஆஃப் பரோடா-வின் மேலாண் இயக்குநர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...