???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வரகனூர் வெடிவிபத்தில் 5 பேர் பலி?

Posted : வியாழக்கிழமை,   மே   16 , 2019  01:07:31 IST

வெடிவிபத்து நடந்ததை தொடர்ந்து மூடி சீல் வைக்கப்பட்ட வரகனூர் பட்டாசு ஆலையில் இருந்த வெடிபொருட்கள் மீண்டும் வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
திருநெல்வேலி மாவட்டம் வரகனூர் பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்ததோடு, பலத்த காயமடைந்த மேலும் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால், பட்டாசு ஆலையில் வெடிமருந்துகள் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ஆலையில் இருந்த வெடிமருந்து இன்று வெடித்து சிதறியதால் அருகில் கூலி வேலை செய்துகொண்டிருந்த 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
 

English Summary
Blast in varaganoor

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...