???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 `கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 0 இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் 0 ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி! 0 கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது! 0 கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 0 குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் 0 கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! 0 மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் 0 கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சசி தரூர் சர்ச்சை பேச்சு: பாஜக கண்டனம்

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   12 , 2018  07:04:42 IST

பா.ஜனதா வெற்றிப்பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக’ மாறிவிடும் என்ற சசி தரூரின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், 2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா மீண்டும் பலத்துடன் வெற்றி பெற்றால், நம்முடைய ஜனநாயகம் பெரும் அழிவை எதிர்கொள்ளும் என்றும், இந்தியாவின் அரசியல் அமைப்பு கேள்விக்குள்ளாக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு இந்திய நாடு இந்து பாகிஸ்தானாக மாறிவிடும். மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், மெளலானா ஆசாத் போன்ற இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள் எதற்காக போராடினார்களோ? அது இல்லாமல் போய் விடும் என்றும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார். இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...