???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிற்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 தற்காலிக நிறுத்தம் 0 காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம் 0 புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு 0 ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை 0 புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம் 0 அத்திவரதரை வழிபடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் 0 உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர் 0 அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! 0 இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி 0 ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம் 0 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 0 சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை 0 எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம் 0 நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தலித் மக்களுக்கு எதிராக உள்ளது பாஜக: கட்சியிலிருந்து விலகிய எம்.பி.

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   06 , 2018  21:36:37 IST

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தலித் பாஜக எம்.பி சாவித்ரி பாய் பூலே, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.  பாஜகவையும் யோகி ஆதித்யநாத்தையும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
 
சட்டமேதை அம்பேத்கரின் நினைவு நாளான நேற்று, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி சாவித்ரி பாய் பூலே அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். கட்சியிலிருந்து விலகியது குறித்து பேசிய அவர், ‘இன்றிலிருந்து பாஜகவுக்காக நான் எதுவும் செய்யப்போவதில்லை. நான் தலித்தாக இருப்பதால் பாஜகவில் என்னுடைய குரல் நிராகரிக்கப்பட்டது. அங்கே, தலித்துகளுக்கு எதிராகவும்  அவர்களது உரிமைகளுக்கு எதிராகவும் பெரும் சதி நடைபெறுகிறது.தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மெதுவாக நீக்கப்படும். அரசியல் சாசனத்துக்காக தொடர்ச்சியாக நான் போராடுவேன். மேலும் ஜனவரி 23-ம் தேதி லக்னோவில் மிகப்பெரும் பேரணி நடத்தப்போகிறேன். எம்.பி பதவியின் காலம் முடியும்வரை தொடர்வேன்’ என்று தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...