???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அஸாம் மாநிலத்தின் விளையாட்டுத் தூதுவராக தடகள வீராங்கனை ஹிமா தாஸ் நியமனம் 0 பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்: சபாநாயகர் அனுமதி 0 சேலத்தில் சீமான் திடீர் கைது! 0 ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்கு எதிர்ப்பு 0 இமாசலப்பிரதேசத்தில் இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது 0 ​சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை 0 சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்! 0 102 அடியை கடந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்! 0 சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவு: ரஜினிகாந்துக்கு அ.தி.மு.க. நாளேடு பாராட்டு 0 ஐடி ரெய்டு குறித்து முதல்வர் மெளனமாக இருப்பது ஏன்?: ஸ்டாலின் கேள்வி 0 நீட் தேர்வு எழுதாமல் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து: உயர்நீதிமன்றம் 0 "போலியான காரணங்களை சொல்லி பணம் சேர்த்தேன்": ஒப்பந்ததாரர் வாக்குமூலம் 0 ஒப்பந்ததாரர் வீட்டில் கத்தை, கத்தையாக பணம்! 0 ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு புகாரை ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது?: உயர்நீதிமன்றம் 0 தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மஹாராஷ்டிரா பாஜக எம்.பி திடீர் ராஜினாமா

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   09 , 2017  03:38:27 IST

மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி, நானா படோலே கட்சியிலிருந்தும் மக்களவை எம்.பி பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா தொடர்பாக மக்களவை தலைவர் சுமித் மகாஜனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது ராஜினாமா செய்வதற்கு நாட்டில் நிலவும் விவசாயிகள் பிரச்சனை, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார சிக்கல்கள் ஆகியவையே காரணம் என்று கூறியுள்ள அவர், இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் பலமுறை சந்தித்ததாகவும் ஆனால் தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தனது கோரிக்கைகள் பிரதமரால் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...