???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தயாரிப்பாளருக்கு இம்சை அரசனாக மாறிய நகைச்சுவை நடிகர்! 0 சசிகலா குடும்பம்தான் சோதனைக்கு காரணம்: தீபா குற்றச்சாட்டு 0 போயஸ் இல்லத்தில் ரெய்டு நடத்தியது மனவேதனை அளிக்கிறது: மைத்ரேயன் 0 போயஸ் இல்லத்திலிருந்து லேப்டாப், பென் டிரைவ், கடிதங்கள் பறிமுதல்: விவேக் தகவல் 0 ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்: டிடிவி தினகரன் 0 போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை 0 சொகுசுக்கார் இறக்குமதி வழக்கு : நடராஜனுக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்! 0 திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏக்கள்! 0 அறம் படத்தின் கதை என்னுடையதில்லை : கோபி நயினார் 0 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 0 நாச்சியார் படத்தில் ஜோதிகாவின் வசனம்: மாதர் சங்கம் எதிர்வினை 0 பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்கலாம்: தீர்ப்பு அளித்த நீதிபதி கே.டி.தாமஸ் 0 கருணாநிதியுடன் அதிமுக கூட்டணி கட்சி எல்ஏக்கள் சந்திப்பு 0 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 0 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தாஜ்மஹால் துரோகிளால் கட்டப்பட்டது: பாஜக எம்.எல்.ஏ. கருத்து

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   16 , 2017  20:42:17 IST

தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்திற்கு களங்கம் விளைவிப்பது என்றும், அது துரோகிளால் கட்டப்பட்டது என்றும் பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாஜ்மஹாலை, உத்தரப் பிரதேச அரசு சுற்றுலா பட்டியலில் இருந்து சமீபத்தில் நீக்கியது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்திற்கு களங்கம் விளைவிப்பது என்றும், அது துரோகிளால் கட்டப்பட்டது என்றும் சங்கீத் சோம் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம், தாஜ்மஹாலை கட்டிய ஷாஜகான் அவருடைய தந்தையையே சிறை வைத்தவர். தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தின் மீது படிந்துள்ள கறை.தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது. இஸ்லாமியர்களை நமது வரலாற்றில் இருந்தே அகற்ற வேண்டும்' என்றார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...