???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 0 அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 0 ராதாரவிக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்! 0 நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம் 0 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி 0 சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்! 0 மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி 0 நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி 0 சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி! 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   19 , 2019  07:06:49 IST

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிர முயற்சிகள் ஈடுபட்டுவருகின்றன. அ.தி.மு.க தலைமையில் பா.ம.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இன்று காலையில் நிறைவு பெற்றது. பா.ம.கவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
 
பா.ம.கவுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தொடர்ச்சியாக பா.ஜ.கவுடன் அ.தி.மு.க பேச்சுவார்தையில் ஈடுபட்டது. பா.ஜ.கவின் தமிழக பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், முரளிதரராவ், தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், முனுசாமி ஆகியோர் கிரவுண்ட் பிளாசா ஹோட்டலில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரம் பேச்சவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் இறுதியில் பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...