???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சுகாதாரத்தில் பின்னுக்குச் சென்ற தமிழகம்! 0 மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் 0 டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 0 தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை 0 தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் 0 பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0 மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது 0 ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். 0 இதுதான் புதிய இந்தியாவா?: குலாம் நபி ஆசாத் கேள்வி 0 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது! 0 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு 0 குடிகாரர்களால் மனைவி உயிரிழப்பு: 6 மணி நேரம் போராடிய மருத்துவர் 0 தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்: ஸ்டாலின் 0 திருமணம் ஆகாத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது: நீதிமன்றம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   21 , 2019  23:25:26 IST

பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வாரணாசியில் மீண்டும் போட்டியிடுகிறார். அத்வானியின் காந்திநகர் தொகுதியில் அமித் ஷா போட்டியிடுகிறார்.
 
மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் இருந்து போட்டியிட உள்ளார்.
 
2014-ம் ஆண்டில் அத்வானி போட்டியிட்டு வென்ற காந்தி நகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா போட்டியிட உள்ளார். அமித் ஷா தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
 
லக்னோவில் ராஜ்நாத் சிங், நாக்பூரில் நிதின் கட்கரி, மதுராவில் ஹேமமாலினி போட்டியிட உள்ளனர்.
 
காசியாபாத் தொகுதியில் வி.கே சிங், நொய்டாவில் மகேஷ் சர்மா, உனாவோவில் இருந்து சாக்சி மகாராஜ், அமேதியில் ஸ்மிருதி இராணி போட்டியிட உள்ளனர்.
 
கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணி ராகுல் காந்தியிடம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இம்முறையும் ராகுல் காந்தியிடம் ஸ்மிருதி இராணி மோத உள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...