???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாஜகவை கைவிட்ட கேரளம் மற்றும் ஆந்திரம்

Posted : வியாழக்கிழமை,   மே   23 , 2019  03:44:09 IST


Andhimazhai Image

கேரளத்தின் மொத்தமுள்ள 20 தொகுதிகளில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் முன்னிலையில் இருக்கிறது. ஒரு தொகுதியில்கூட முன்னிலை வகிக்காத பாஜக மூன்றாவது இடத்தில் உள்ளது.

கேரள முன்னிலை நிலவரம்: (மொத்தம் - 20)

காங்கிரஸ் – 19
சிபிஎம் - 4
பாஜக – 0

தென்னிந்திய மாநிலங்களிலேயே பாஜக கர்நாடகத்தில் தான் ஓங்கி இருக்கிறது. இங்கு மொத்தமுள்ள 28 தொகுதிகளின் 23 இடத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

கர்நாடக முன்னிலை நிலவரம்: (மொத்தம் - 28)

பாஜக – 23
காங்கிரஸ் – 4
மஜத – 1

ஆந்திர பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் ஆகிய மாநில கட்சிகளிடையே தான் போட்டி நிலவுகிறது. இங்கு காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளுமே ஓட்டத்தில் இல்லை.

ஆந்திர பிரதேச முன்னிலை நிலவரம்: (மொத்தம் - 25)

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 25

தெலுங்கு தேசம்  கட்சி - 0

தெலுங்கானா மாநிலம் அமைந்தது முதல் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு காங்கிரஸ் - பாஜக இரண்டுமே சம பலத்தில் உள்ளன.

தெலுங்கானா முன்னிலை நிலவரம்: (மொத்தம் - 17)

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி - 9

காங்கிரஸ் - 4

பாஜக - 4


English Summary
Bjp down in andhra and kerala

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...