செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
பறவைக் காய்ச்சல் எதிரொலி - மத்திய அரசு கண்காணிப்பு மையம்
பறவைக் காய்ச்சல் எதிரொலி - மத்திய அரசு கண்காணிப்பு மையம்
Posted : புதன்கிழமை, ஜனவரி 06 , 2021 11:17:23 IST
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில் இதற்காக மத்திய அரசு டெல்லியில் கண்காணிப்பு மையம் அமைத்துள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதற்காக தேசிய அளவிலான கண்காணிப்பு மையம் அமைத்துள்ள மத்திய அரசு, பறவைகளின் இறப்பு விவரங்கள் குறித்த அறிக்கையை மாநில அரசுகள் வாரம் ஒரு முறை அளிக்க வேண்டுமென கூறியுள்ளது.
|
|