???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி! 0 அனுமதி இல்லாமல் உள்ளே வரக்கூடாது: சிபிஐக்கு ஆந்திர அரசு தடை 0 கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி விசாரிப்பு 0 புயலில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு 0 கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் பாதிப்பு: அமைச்சர் தங்கமணி தகவல் 0 கஜா புயல்: 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை 0 கஜா புயல் பாதிப்புகளை வேதாரண்யம் செல்கிறார் மு.க. ஸ்டாலின் 0 புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: ராமதாஸ் 0 பத்து மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல்! 0 கஜா புயலுக்கு இதுவரை 20 பேர் பலி 0 கரையைக் கடந்தது கஜா புயல்! 0 கஜா புயல்: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! 0 அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ‘நியூஸ் ஜெ’ தொடக்கம்! 0 சபரிமலையில் பெண்களுக்கு தனியாக நாட்களை ஒதுக்க கேரள அரசு திட்டம் 0 இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரவுடி பினு காவல்துறையிடம் சரண்!

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   13 , 2018  00:12:15 IST

சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் ரவுடி பினு இன்று திடீரென போலீசில் சரணடைந்தார். சென்னையின் பிரபல ரவுடிகளில் ஒருவரான பினு கடந்த 6-ந் தேதி தமது பிறந்த நாளை நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளை வரவழைத்து சென்னை அருகே மலயம்பாக்கத்தில் கொண்டாடினார். ரவுடி பினு தனது பிறந்த நாள் கேக்கை வீச்சரிவாளால் வெட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருந்தது. பிறந்தநாள் விழாவின் போது  அதிரடியாக சுற்றி வளைத்த போலீசார் 76 ரவுடிகளை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். ஆனால் ரவுடி கும்பலின் தலைவனான பினு உட்பட பல முக்கிய  ரவுடிகள் தப்பி ஓடினர்.   காவல்துறை தீவிரமாக வலைவீசி ரவுடி பினுவைத் தேடிவந்த நிலையில் இன்று அவர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...