???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மெரினாவில் அசாம் இளைஞர்கள் போராட்டம்! 0 ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குக: ராமதாஸ் 0 உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு 0 மாணவர்கள் மீது தடியடி: ஸ்டாலின் கண்டனம் 0 டெல்லி: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம் 0 FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்! 0 அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை 0 உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவர் மருத்துவமனையில்! 0 சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு 0 திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு 0 அதிமுக வேட்பாளர்கள் 2-வது பட்டியல் வெளியீடு! 0 சச்சினுக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியர் 0 ஃபாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் 0 உள்ளாட்சி தேர்தல்: தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் 0 ராகுலை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்மிருதி இரானி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   12 , 2019  22:13:06 IST

விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள பிகில் திரைப்படம் 17 நாட்களில் ரூ.300 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

நடிகர் விஜய் - இயக்குனர் அட்லீ கூட்டணியில் தீபாவளி விருந்தாக வெளிவந்த திரைப்படம் பிகில். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஜாக்கி ஷெரஃப் உள்ளிட்டோர்  நடித்துள்ளனர்.  பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நடிகர் விஜய்யின் பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் பிகில் திரைப்படமும் இணைந்துள்ளது.  

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...