???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: கவினை தொடர்ந்து காப்பாற்றுவதில் மறைந்திருக்கும் ரகசியம்!

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   23 , 2019  02:23:09 IST

பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கு நேரடியாக முகென் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் நேற்றைய எபிசோடில் சேரன் போட்டியைவிட்டு வெளியேறினார். பிக்பாஸ் களத்தை தனது அரசியல் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவதில் கமல் கட்டிக்காரர்தான். சனிக்கிழமை எபிசோட்டில் தமிழ் மொழியின் முக்கியத்துவம்,  தமிழர் பண்பாடு எவ்வளவு பழமையானது என்று பேசினார் கமல் . சென்னையில் இரவு முழுக்க பெய்த மழையைகூட  விட்டு வைக்கவில்லை.  மழை ஏன் முக்கியம் ? தண்ணீரின் மகத்துவம் பற்றி ஞாயிற்றுகிழமை பேசினார்.

 

இறுதிப்போட்டிக்கும் நேரடியாக முகென் தேர்வு செய்யப்பட்டார். லாஸ்லியா கீழே விழுந்ததற்கு கவின் உணர்ச்சிவசப்பட்டதை கமல் நக்கல் செய்தார்.

 

இடையிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி வெறும் பொழுதுபோக்கல்ல வாழக்கைப் பாடம் என்ற வசனங்களை சொல்ல கமல் மறக்கவில்லை. வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவதில் முதலில் ஷெரினை காப்பாற்றினார் கமல். வழக்கம்போல் சேரன், லாஸ்லியா, கவின் காம்போவில் யார் வெளியேற்றப்படுவார் என்ற சூழல் ஏற்பட்டது.

 

 

கவின் முதலில் காப்பாற்றப்பட்டார் என்று கமல் அறிவித்தார். ’என்னடா நடக்குது இங்க’.. என்று பார்வையாளர்கள் தலையை பிய்த்துக்கொண்டனர். ’சரி இதுவும் பிக்பாஸ் பிளான்தான் போல’!. இறுதியாக இரண்டு பேர் வெளியேற்றப்படலாம் என்று சொல்லி கமல் ஷாக் கொடுக்க நினைத்தார். ஆனால் எப்படியும் சேரன்தான் வெளியேற்றப்படுவார் என்று  அனைவரும் கணித்துவிட்டனர்.

 

மக்கள் ஆதரவு என்னமோ சேரனுக்குத்தான் இருக்கிறது என்றும் ’பிக்பாஸ் ரொம்ப மோசடி பாஸ்’ என்று நெட்டீசன்கள் கலாய்த்துவருகின்றனர். எது என்னமோ காதல் செய்யவாவது கவின் வேண்டாமா பாஸ்? 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...