???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் 0 கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு 0 தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் 0 பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சேரப்பா இனி யாருப்பா?: முதுகில் குத்திய லாஸ்லியா!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   20 , 2019  04:01:43 IST

பிக்பாஸின் நேற்றைய எபிசோடில் பார்வையாளர்களுக்கு பல அதிர்ச்சிகள் காத்துக்கொண்டிருந்தன. எல்லா வாரமும் வீட்டை விட்டு வெளியேறும் பட்டியலில் இடம்பெறும் போட்டியாளர்களை  திங்கள் கிழமைதான் தேர்வு செய்வார்கள்.

 

அதுபோல இந்த முறையும் போட்டியாளர்கள் வீட்டில் இருந்து தாங்கள் வெளியேற்ற விரும்பும் நபர்களை தேர்வு செய்தனர். அப்போது தனியறைக்கு (கன்பஷன் அறை) சென்ற லாஸ்லியா சேரனின் பெயரை சொன்னார். ’சேரப்பா சேரப்பா’ என்று பாசம் வழிய பேசிய லாஸ்லியாவா  இப்படி செய்கிறார் என அதிர்ச்சி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வெளியேற்றப்படும் பட்டியலில்  சேரன், கஸ்தூரி, தர்ஷன், சாண்டி ஆகியோர் இடம் பிடித்தனர்.

 

இதைத்தொடர்ந்து  வனிதாவை விருந்தாளி என்று நினைத்த போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் அதிர்ச்சி கொடுத்தார். வனிதா வீட்டில் ஒரு போட்டியாளர் என்று அறிவித்தார் பிக்பாஸ்.

 

இதைத்தொடர்ந்து சேரன் பெயரை சொன்னதற்கு லாஸ்லியா அழுதார். ஆனால் தான் செய்தது சரி என்பதுபோல் அதை தனது வாதத்தின் மூலம் கவின் மற்றும் தர்ஷனிடம் நியாயப்படுத்தினார்.

 

இதைத்தொடர்ந்து இரவில் அதிக நேரம் தனியாக பேச வேண்டாம் என்று  கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் சாண்டி அறிவுரை வழங்கினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...