???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்வீட்டிற்கு செல்லும் புதிய போட்டியாளர் நானா? கஸ்தூரி ட்வீட்

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   03 , 2019  00:47:20 IST

பிக்பாஸ்வீட்டிற்குள் நுழையும் அடுத்த போட்டியாளராக நடிகை கஸ்தூரி இருப்பார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்கிரீன் ஷாட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இது உண்மையில்லை என்று கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார்.

 

இதற்கிடையில் சமீபத்தில் நடிகை கஸ்தூரி விஜய் டிவியை சேர்ந்த ஒருவருடன் வாட்ஸ் அப் மூலம் சாட் செய்ததாக ஒரு ஸ்கரீன் ஷாட் சமூகவலைதளங்களில் வெளியாகி வைராலாகியுள்ளது. அதில் கஸ்தூரி வீட்டிற்குள் செல்வது குறித்தும் அவர்களது அக்ரிமெண்ட் குறித்தும் பேசிக்கொண்டிருந்ததாக இருந்தது. 

 

இந்நிலையில் இந்த தகவல் பொய் எனவும் பலமுறை தான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை என கூறியும் பலர் நம்புவதாக இல்லை என்றும், ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டும் வெளியிட வேண்டும் என ட்விட் செய்துள்ளார். 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...