![]() |
சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்!Posted : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19 , 2019 22:46:42 IST
சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டும் என அரசியல் தலைவர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பலர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்ட சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படுவதா எனவும் கண்டனம் எழுப்பியிருந்தனர். இந்நிலையில் இதுதொடா்பாக, மும்பை வடக்கு மக்களவை தொகுதி பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி, மக்களவையில் 'பன்முகங்களைக் கொண்ட வீர சாவா்க்கருக்கு, நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதா?' என்று கேட்டிருந்தாா்.
|
|