???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்! 0 மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல்! 0 காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் 0 மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு! 0 பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் 0 மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 0 உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை 0 உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி! 0 உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா! 0 சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 0 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்! 0 ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் 0 காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி! 0 தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன?: நீதிபதி கிருபாகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மாலனுக்கு பாரதிய பாஷா விருது!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   12 , 2018  02:27:07 IST

 

 
இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது இந்த ஆண்டு எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான மாலன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ஆண்டு தோறும் இந்திய மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் படைப்பாளிகளுக்கு வழங்குகிறது. 1லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொண்ட இந்த விருது வழங்கும் விழா மார்ச் மாதம் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

English Summary
Award to Maalan

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...