???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன் 0 தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு 0 குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி 0 அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா?: அமைச்சர் ஜெயக்குமார் 0 எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா 0 கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி! 0 திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் 0 கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! 0 நாடக இயக்குநர் அல்காசி மரணம்! 0 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் 0 தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு 0 தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு 0 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் 0 ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இயக்குநர்கள் சங்கத் தலைவரானார் பாரதிராஜா

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   10 , 2019  05:54:12 IST

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக இயக்குநர் இமயம் பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
இயக்குநர்கள் சங்கத் தலைவராக பொறுப்புவகித்த இயக்குநர் விக்ரமனின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை வடபழனியில் இன்று இயக்குநர்கள் சங்க பொதுக்குழு கூடியது.
 
இதில், பாரதிராஜாவை இயக்குநர்கள் சங்கத் தலைவராக நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
 

English Summary
Bharathiraja selected as a directors association president

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...