???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி 0 அ.ம.மு.கவை அங்கிகரித்தது தேர்தல் ஆணையம்! 0 இனி 24x7 நேரமும் NEFT பரிவர்த்தனை செய்யலாம்! 0 டெல்லியில் தீவிபத்து: 32 பேர் உயிரிழப்பு 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டூடியோ இடம் மறுத்த விவகாரத்தால் பரபரப்பு

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   28 , 2019  05:24:52 IST

இசைஞானி இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டூடியோவில் இடமளிக்காத விவகாரத்தில் பாரதிராஜா, பாக்கியராஜ், சீமான், ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டவர்கள் அதன் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

 

சுமார் 25 ஆண்டுகளாக இந்த ஸ்டூடியோவில் இருக்கும் இடத்தை இசையமைப்பதற்காக இளையராஜா பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், அவருக்கு இடமளிக்க அவர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பில் பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக தீர்வுகாண வேண்டுமென்பதற்காக பிரசாத் ஸ்டூடியோவின் முன் பாரதிராஜா, பாக்கியராஜ், சீமான், ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டவர்கள் திரண்டனர். அவர்கள் அனைவரும் அதன் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். முன்னதாக அங்கு சீமானை உள்ளே அனுமதிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...