???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நடிகர் பரத்தின் அதிர்ச்சி.

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   18 , 2014  00:44:16 IST

 நடிகர் பரத்துக்கு இயக்குநர் பாலசந்தர் மகளின் புண்ணியத்தில் கிடைத்த படம் ஐந்தாம்தலைமுறை சித்தவைத்தியசிகாமணி. முழுக்க நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட இந்தப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பித்தான் வெளியிட்டார்கள். ஆனால் படம் வந்த வேகத்தில் பெட்டிக்குள் போய் முடங்கிவிட்டது. இதனால் பரத் உட்பட அனைவரும் கடும் வருத்தத்தில் இருக்கிறார்கள். பொதுவாக மக்களுக்கு நன்கு தெரிந்த நடிகர்கள் நடித்திருக்கிற படங்கள் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அவற்றின் தொலைக்காட்சிஒளிபரப்புஉரிமை நல்ல விலைக்குப் போகும் என்பது அண்மைக்கால நிகழ்வு. அதனடிப்படையில் பரத் நடித்த படம் எப்படியும் இரண்டுகோடிவரை விற்றுவிடலாம் என்று தயாரிப்பாளர்கள் கணக்குப் போட்டிருந்தனராம்.

 

படவெளியீட்டுக்கு முன்பே சில தொலைக்காட்சிகள் அணுகியபோது பெரியவிலை சொன்னதால் படத்தை யாரும் வாங்கவில்லையாம். படம் ஓடினால் இன்னும் அதிகவிலை கிடைக்கும். ஓடாவிட்டாலும் குறிப்பிட்ட அளவு பணம் கிடைக்கும் என்று நம்பி படத்தை வெளியீட்டுக்கு முன்பாக விற்கவில்லையாம். படம் வெளியானது. ஓடவில்லையென்றதும் இவர்களே தொலைக்காட்சிகளை அணுகியிருக்கிறார்கள். முன்பு படத்தைக் கேட்டு வந்து முன்னணி தொலைக்காட்சி படத்தை வேண்டாமென்றே சொல்லிவிட்டதாம். அதனால் அடுத்த நிலை தொலைக்காட்சிகளை அணுகியிருக்கிறார்கள். குறைந்தது ஒன்றரைகோடியாவது கிடைக்கும் என்பது படக்குழுவினரின் நம்பிக்கை. ஆனால் தொலைக்காட்சிகளில் இருந்து அறுபது இலட்சம் வரை மட்டுமே தரத்தயாராக இருக்கிறார்களாம். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட நடிகர் பரத் நம் மதிப்பு இவ்வளவுதானா என்று அதிர்ச்சியில் இருக்கிறாராம்click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...