![]() |
வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்!Posted : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 22 , 2019 01:01:09 IST
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்போதுள்ள 27 பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைத்து 12 வங்கிகளாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
|
|