![]() |
ரெப்போ வட்டி குறைப்பு: பொது வங்கிகளில் வட்டி குறையும்?Posted : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 04 , 2019 04:45:58 IST
ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி மேலும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைத்திருப்பதாக அறிவித்துள்ளதால், பொது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற கடன்களுக்கு வட்டியை குறைக்குமென தகவல் வெளியாகியுள்ளது.
|
|