???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிறப்பாக விளையாடிய வங்காளதேசம், மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   18 , 2019  01:29:56 IST

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை, வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 321 ரன்கள் சேர்த்தது.
 
322 ரன்கள் என்கிற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணியில் ஷகிப் அல்-ஹசன் 99 பந்துகளில் 124 ரன்கள் அடித்து அபாரமாக விளையாடினார். லிட்டான் தாஸ் 69 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்த வங்காளதேசம் 41 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றது.

English Summary
Bangladesh defeat west indies

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...