???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மக்களவையில் பெரும்பான்மை இருக்கலாம்; மக்களிடம் இல்லை: மம்தா பானர்ஜி 0 கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் 0 பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம் 0 லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த ராமதாஸ் வேண்டுகோள் 0 நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் விமர்சனம் 0 50 வருடங்களுக்கு முன் விபத்துக்குள்ளாகிய இந்திய விமான படையின் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு 0 ஒப்பந்ததாரர் வீடுகளில் ரெய்டு நிறைவு: ரூ.450 கோடி வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கின! 0 புக்கெட்டுக்குப் போட்ட டிக்கெட்! - குட்வில் மோகன் 0 மக்களவையில் பிரதமரை ஆரத்தழுவி ராகுல் காந்தி நாடகம்: தமிழிசை காட்டம் 0 நம்பிக்கையில்லா தீர்மானம் காங்கிரசால் திணிக்கப்பட்டது: பிரதமர் குற்றச்சாட்டு 0 ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு 0 ஐந்து தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 0 ராகுல்காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம்: பாஜக அறிவிப்பு 0 நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் மக்களைச் சந்திப்பேன்: சீமான் பேட்டி 0 பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெங்களூரு ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி

Posted : புதன்கிழமை,   ஜுன்   13 , 2018  07:21:56 IST

பெங்களூரு ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் 11ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ம.ஜ.த கட்சி போட்டியிடாமல் ஆதரவு அளித்தது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியாவும், பா.ஜனதா சார்பில் பிரகலாத்தும் போட்டியிட்டனர். இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 2,889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் 79 ஆக அதிகரித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...