???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை: அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம் 0 நீட் தொடர்பாக அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிமன்றம் 0 குடகு விடுதியில் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை 0 இரட்டை இலை சின்னம்: விசாரணை தேதி மாற்றம் 0 பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு! 0 காந்தி, நேரு, அம்பேத்கர் எல்லோரும் என்.ஆர்.ஐ.தான்: ராகுல்காந்தி 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராஜபக்சே தோல்வி முக்கியமான அரசியல் மாற்றம்: பான் கீ மூன்

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   22 , 2015  05:49:15 IST

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது, இந்த ஆண்டின் முக்கிய அரசியல் மாற்றங்களில் ஒன்று என ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆண்டிறுதி ஊடக மாநாட்டில் பொதுச் செயலாளர் பான் கீ மூன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது சிரியாவில் அமைதியின்மை, ஆப்பிரிக்க அரசியல் கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய பான் கீ மூன், இலங்கை அரசியல் மாற்றம் பற்றியும் குறிப்பிட்டார்.

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டிய பான் கீ மூன், இது இந்த ஆண்டின் முக்கிய அரசியல் மாற்றங்களில் ஒன்று எனத் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...