???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் : ஜெனீவா மனித உரிமை கூட்டத்தில் வைகோ பேச்சு 0 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் : திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 0 பாராளுமன்ற நெறிமுறைக் குழுத் தலைவராக அத்வானி மீண்டும் நியமனம் 0 எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் : அமைச்சர் தகவல் 0 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்?: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 0 ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை 0 ஆளுநரைச் சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 0 திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் சட்டம் ரத்து 0 பிக்பாஸ் 100வது நாள் நிகழ்ச்சி: ஓவியா பங்கேற்கிறார்! 0 பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்: தாயார் கோரிக்கை 0 செயல்படாத நிறுவனத்தின் இயக்குநர்: சசிகலாவின் பெயரை நீக்கியது மத்திய அரசு 0 பத்மநாபசுவாமி கோவிலில் வழிபட ஜேசுதாசுக்கு அனுமதி 0 தமிழகம் வருகிறார் பொறுப்பு ஆளுநர்! 0 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிப்பு! 0 ஆளும் கட்சி குழப்பத்தை பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை: திமுக
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரணிலுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் வாழ்த்து

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   23 , 2015  21:51:34 IST

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமங்சிங்கவுக்கு, ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் வாழ்த்து தெரிவித்தார். இலங்கையில் பொதுத்தேர்தல் அமைதியாக நடத்தப்பட்டதற்காகவும், அதிக அளவிலான மக்கள் வாக்களிப்பில் பங்கேற்றதற்காகவும் ரணிலிடம் தொலைபேசி வழியாக பான் கி மூன் பாராட்டை தெரிவித்ததாக, ஐ.நா சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையில் தேசிய ஒற்றுமையையும், நீண்டகால சமாதானத்தையும் உறுதிபடுத்த புதிய அரசுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ரணிலிடம் பான் கி மூன் கேட்டுக் கொண்டதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...