???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெங்குவில் இருந்து தப்பிக்கத்தான் முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு : ஸ்டாலின் பொளேர்! 0 ஜி.எஸ்.டி. வரி முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை: மோடி 0 அணு ஆயுதப்போர் மூளும் : வடகொரியா எச்சரிக்கை! 0 சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காதது ஏன்: வித்யாசகர் ராவ் விளக்கம் 0 தீபாவளி பண்டிகை: திரையரங்கங்களுக்கு ஐந்து காட்சி திரையிட அனுமதி! 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான் 0 டெங்குவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்: மத்திய சுகாதாரத்துறை 0 பாஜகவை வீழ்த்த கம்யூனிச இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்: தா.பாண்டியன் 0 விரைவில் அம்மா திரையரங்குகள்: கடம்பூர் ராஜு அறிவிப்பு 0 தினகரன் தரப்பில் ஆதாரம் எதுவுமில்லை; சின்னம் எங்களுக்கே: கே.பி. முனுசாமி 0 தாஜ்மஹால் துரோகிளால் கட்டப்பட்டது: பாஜக எம்.எல்.ஏ. கருத்து 0 13 மாதங்களும் நெருக்கடியாகத்தான் இருந்தன: வித்யாசாகர்ராவ் 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு: வழக்கு அக்.23க்கு ஒத்தி வைப்பு! 0 மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த சி.ஆர்.பி.எப் வீரர் கைது! 0 மாநிலங்கள் வளர்ச்சியடைய மாநிலக் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும்: தேவே கெளடா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தலைநகர் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு நவம்பர்.1 வரை தடை!

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   09 , 2017  02:41:06 IST


Andhimazhai Image

டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க  உச்சநீதிமன்றம் மீண்டும் தடைவிதித்துள்ளது.

 

தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாக கடந்த ஆண்டு பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால் பட்டாசு விற்பனையாளர்கள் சார்பில்  உச்சநீதிமன்றத்தில் பட்டாசு விற்பனை தடையை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த செப்டம்பர் மாதம் நீக்கியிருந்தது.

 

இந்நிலையில், டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் தீபாவளியன்று முதல் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நவம்பர் 1 வரை டெல்லியின் தேசிய தலைநகர் மற்றும் அதன் வட்டாரப் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு மீண்டும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...