???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   19 , 2020  03:39:15 IST

 சென்னை பாடியில் பாஜக மாநில தலைவர் L முருகன் கலந்துகொள்ளவிருந்த பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவில் தீ விபத்து ஏற்பட்டது. விழாவில் யாரும் எதிர் பாராத விதமாக ஹீலியம் நைட்ரஜன் கேஸ் நிரப்பிய 2000 பலூன்கள் வெடித்ததில் கட்சி ,தலைவர்கள் உட்பட பலபேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
 
காவல் துறை அனுமதி பெறாமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பாடி மண்டல அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அம்பத்தூர் அடுத்த பாடியில் காவல்துறை அனுமதியின்றி பாஜகவினர் முன்னெடுத்த கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கேஸ் பலூன் விபத்தில் தீ காயங்களுடன் பலர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் எனமருத்துவமனைகளில் முதலுதவிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...